Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் II Kulottungan II
Header Detail
Regnal Year 7
Historical Year 1140
ARIE 267/1968-1969
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3277
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில்‌ மகா மண்டப வடசுவர்‌, பட்டிகை, குமுதம் மற்றும் ஜகதி
Summary : நித்தவிநோதவள நாட்டுக்‌ காந்தார நாட்டுத்‌ தியாக சமுத்திரச்‌ சதுர்வேதி மங்கலத்துச்‌ சபையார்‌, வீரசோழவளநாட்டு ஸ்ரீபூதியான ராஜநாராயணச்‌ சதுர்வேதிமங்கலத்துத்‌ திருக்களாவுடையார்‌ கோயிலுக்கு இறையிலி நிலம்‌ வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. திருக்களாவுடையார்‌ என்ற தமிழ்ச்‌ சொல்லின்‌ சமஸ்கிருதப்‌ பெயரே இன்று கரவந்ச ஈஸ்வரர்‌ என்று இறைவனுக்குப்‌ பெயராக உள்ளது. *ந' எழுத்துக்கள்‌ ல இடங்களில்‌ 'த' எழுத்துப்போல உள்ளன. மூன்று பகுதிகளாக உள்ள இக்கல்வெட்டின்‌ தொடக்கப்பகுதிகள்‌ சுவரினுள்‌ மறைந்துவிட்டன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate